உலர் திராட்சையில் ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் ஆறு ஆரோக்கிய நன்மைகள்
Twitter
By Pandeeswari Gurusamy
Jan 22, 2025
Hindustan Times
Tamil
இரவில், ஒரு டம்ளர் தண்ணீரில் 20 முதல் 30 உலர் திராட்சை சேர்த்து ஊற வைக்கவும். காலையில் அவற்றை அகற்றி அந்த நீரை குடிக்க வேண்டும்.
உலர் திராட்சையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. அஜீரணம் மற்றும் வயிறு உப்புசம் குறைகிறது
pexels
உலர் திராட்சையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதனால் ரத்த சோகை ஏற்படும்.
pexels
உலர் திராட்சையில் ஊற வைத்த நீரை குடித்து பெண்களின் எலும்புகள் வலுப்பெறும்.
pexels
உலர் திராட்சையில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
Twitter
உலர் திராட்சை நீரை அதிகாலையில் குடிப்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
pexels
உலர் திராட்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இவை கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.
pexels
உங்கள் உறவு மோசமடைந்துள்ளது என்பதைக் காட்டும் 6 அறிகுறிகள்
க்ளிக் செய்யவும்