தொப்பையைக் குறைக்கும் எளிய வழிகள்

By Marimuthu M
Jan 19, 2024

Hindustan Times
Tamil

தினமும் காலையில் ஒரு கிளாஸ் நீரில் எலுமிச்சைப் பழ சாறினை கலந்து ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து குடிக்க தொப்பைக் குறையும். 

ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர் நீரை குடிக்க முயற்சியுங்கள். தொப்பையில் இருக்கும் கொழுப்பு குறையும்.

வெள்ளரிக்காயை அடிக்கடி உண்ணவும். அதில் இருக்கும் அல்கலைன் தொப்பையைக் குறைக்கும்.

சைக்கிளிங் செய்வது, காலையில் வியர்க்க விறுவிறுக்க வாக்கிங் செய்வது உடலுக்கு நல்லது.

 உணவில் தயிர் சேர்ப்பது எடையைக் குறைக்க உதவும். 

படுத்துக்கொண்டே கால்களில் பெடல் போடுவது, கால்களை மேலிருந்து கீழாக அசைப்பது, புஷ் அப் செய்வது தொப்பையைக் குறைக்கும்

நெல்லிக்காய் மற்றும் இஞ்சி கலந்த சாறினை எடுக்க தொப்பைக் குறையும்

அன்னாசிப் பழத்துண்டுகள், 4 தேக்கரண்டி ஓமம், ஒரு டம்ளர் நீர் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்க தொப்பைக் குறையும்

மருத்துவ குணநலன்கள் கொண்ட எண்ணெய்யாக இருந்து யூகலிப்டஸ் எண்ணெய்யின் பலன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்