ரவையில் உள்ள நன்மைகள்

By Manigandan K T
Jan 15, 2025

Hindustan Times
Tamil

100 கிராம் ரவையில் பின்வரும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன:

ஆற்றல்: 360 கிலோகலோரி

புரதம்: 12.7 கிராம்

கொழுப்பு குறைவாக இருந்தாலும் ஆற்றலை அளிக்கிறது

புரதச்சத்து நிறைந்தது

குறைந்த கிளைசெமிக் குறியீடு

அதிக நார்ச்சத்து

நரைமுடி, வழுக்கை ஏற்படுவதை தடுக்கும் கருவேப்பிலை தலைமுடி பராமரிப்புக்கான சிறந்த மூலிகையாகவும் திகழ்கிறது