டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதற்கான அறிகுறிகள்

By Marimuthu M
Aug 10, 2024

Hindustan Times
Tamil

உங்கள் இல்வாழ்க்கைத் துணையிடம் இருந்து தொடர்ந்து மட்டம்தட்டும் முறையிலான பேச்சுக்களைக் கேட்பது

உங்கள் இல்வாழ்க்கைத் துணையினை, இப்படித்தான் சிந்திக்க வேண்டும் என்று கட்டளையிடுவது டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்புக்கான அறிகுறி

தொடர் வாக்குவாதங்கள் நச்சு உறவின் அறிகுறி

உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக்கொண்டே இருப்பது நச்சு உறவுக்கான அறிகுறி

ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இல்லாமல் இருப்பது நச்சு உறவில் இருப்பதற்கான அறிகுறி

உங்கள் மீது நம்பிக்கை வைக்காமல் உங்கள் போனை எடுத்தோ, அல்லது இன்னபிற செயல்பாடுகளையோ உளவுபார்த்தால், இது நச்சு உறவுக்கான அறிகுறி

உங்களுடனான திருமண உறவை வெளியுலகிற்கு காட்டாமல், வாட்ஸ்அப்பில் டி.பி.யை கூட மாற்றாமல் இருக்கிறீரார் என்றால், இது ஒருவிதமான டாக்ஸிக் அறிகுறி

ரிலேஷன்ஷிப்பில் பாசமாக இருப்பது எப்படி?