வெள்ளரிக்காய் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்
By Aarthi V
Apr 10, 2023
Hindustan Times
Tamilஇரவில் வெள்ளரிக்காய் சாப்பிட்டால் தூக்கம் மற்றும் செரிமானம் பாதிக்கப்படும்
தூங்குவதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன் வெள்ளரிக்காய் சாப்பிட வேண்டும்
வெள்ளரிக்காய் மற்ற உணவுகளுடன் சாப்பிட்டால் அது ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும்
வாயு மற்றும் வயிற்று உபசம் இருந்தால் வெள்ளரிக்காய் இரவு நேரத்தில் உட்கொள்ளக் கூடாது
சைனஸ் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் வெள்ளரிக்காய் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்
வெள்ளரிக்காய் சிலருக்கு அலர்ஜி உண்டாகும்
நியூசிலாந்து பவர் ஹிட்டர் பிரண்டன் மெக்கல்லமின் 10 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் ஜெய்ஸ்வால்
க்ளிக் செய்யவும்