உணவில் தினமும் லவங்கப்பட்டை சேர்ப்பதால் ஏற்படும் தீமைகள் இதோ..!

By Karthikeyan S
Feb 26, 2024

Hindustan Times
Tamil

லவங்கப்பட்டை அதிகமாக உணவில் சேர்த்தால் சுவாச பிரச்னையை உண்டாக்கும்

தொண்டை எரிச்சலை அதிகரிக்க செய்யும்

லவங்கப்பட்டையில் உள்ள கூமரின் கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது

இரத்தத்தின் சர்க்கரை அளவை அளவை மேலும் குறைய செய்கிறது

லவங்கப்பட்டை அதிகளவு உணவில் சேர்க்கும் போது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்க செய்யும்

நாக்கில் வீக்கம், எரிச்சல், வாயில் வெள்ளை திட்டுக்கள் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்

லவங்கப்பட்டை எடுத்துகொள்ளும் போது கூடுதல் கவனத்தோடு இருப்பது நல்லது

புஷ்பா படத்தில் தான் ஏற்று நடித்த வள்ளி கதாபாத்திரம் குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா, “ அந்த கதாபாத்திரத்திற்கு தனித்துவமாக வேலை செய்ய வேண்டி இருந்த காரணத்தால், அது சவாலாக இருந்ததோடு மட்டுமில்லாமல், வேடிக்கையாகவும் இருந்தது. ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. காரணம் எனக்கு படத்தின் கதை தெரியாது.