பேருந்தில் ஏறியதும் தலைசுற்றல், குமட்டலா?

By Pandeeswari Gurusamy
Mar 31, 2023

Hindustan Times
Tamil

குமட்டல் வருதா? இந்த சிக்கலை எவ்வாறு குறைப்பது?

சீரகம்

சமையலறை பொருட்களை வைத்து குமட்டலை  குறைக்கலாம்.

கிராம்பு குமட்டலை குறைக்கும்

இரண்டு கிராம்புகளை மென்று சாப்பிடுங்கள்

எலுமிச்சை குமட்டலை குறைக்க உதவும்

எலுமிச்சையை வாயில் போட்டு மென்றால் குமட்டல் குறையும்

எலுமிச்சைப் பழத்தை நறுக்கி முகர்ந்து பார்க்கலாம்

சீரகம்

சீரகப் பொடியை ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளவும்.

இஞ்சியை பயன்படுத்தி குமட்டலை தவிர்க்கலாம்

ஒரு துண்டு இஞ்சி டீயுடன் சாப்பிடலாம்

 இஞ்சி சாறு,  எலுமிச்சை சாறு  சிறிது பேக்கிங் சோடா கலந்து குடிப்பது  குமட்டலைப் குறைக்கும்

பயணத்தில் குமட்டலா இதை செய்து பாருங்க

பெண்களுக்கு ஜிங்க் எந்த அளவுக்கு முக்கியம்