ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

By Kalyani Pandiyan S
Feb 15, 2024

Hindustan Times
Tamil

படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

கன்னட நடிகை ருக்மணி கதாநாயகியாக நடிக்கிறார்.

பூஜை நேற்று நடந்தது!

படப்பிடிப்பு இன்று தொடங்கி இருக்கிறது.

ஸ்டைலிஷ் லுக்கில் நடிக்கிறாராம்

இவர் நடித்திருக்கும் 21 படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. 

Siddharth: நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஆகியோருக்கு ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அது தொடர்பான புகைப்படங்களை இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து இருக்கின்றனர்.