ஃபிட்னஸ் ரகசியத்தை உடைத்த ஷோபிதா துலிபாலா!
Instagram
By Pandeeswari Gurusamy
Aug 08, 2024
Hindustan Times
Tamil
ஷோபிதா துலிபாலா சமீபத்தில் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
Instagram
அவரது நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Instagram
‘ராமன் ராகவ் 2.0’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் ஷோபிதா.
Instagram
மிஸ் இந்தியாவாக இருக்கும் ஷோபிதா மிகவும் ஃபிட்டாக இருக்கிறார்.
Instagram
ஒரு பேட்டியில் தனது தனது பிட்னஸ் ரகசியத்தை கூறியுள்ளார்.
Instagram
ஷோபிதா தனது உருவத்தை தக்கவைக்க நடனமாடுவதாக கூறுகிறார்.
Instagram
அதுமட்டுமின்றி, தனது உணவிலும் சிறப்பு கவனம் செலுத்துகிறார் ஷோபிதா.
Instagram
லாக்டவுன் போது, அவர் வீட்டு வேலைகளைச் செய்து தனது உடற்தகுதியைப் பராமரித்ததாகவும் அவர் கூறினார்.
Instagram
சமந்தாவுடன் விவாகரத்து பெற்ற சில நாட்களிலேயே சோபிதாவுடன் நிச்சயதார்த்தம் செய்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார் நாகா.
Instagram
வெறும் வயிற்றில் சியா விதை நீர் எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் பலன்கள்!
pixabay
க்ளிக் செய்யவும்