பணத்தை மூட்டை கட்ட ரெடியா! மகரத்திற்கு அடிக்கிறது யோகம்! அடுத்த 96 நாள் வேற லெவல்! சனி வக்ர பலன்!

By Kathiravan V
Jul 04, 2024

Hindustan Times
Tamil

கடந்த ஜூன் 29ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை 139 நாட்களுக்கு சனி பகவான் வக்ரம் பெறுகின்றார். பாத சனி பாதிப்பில் உள்ள மகரம் ராசிக்கு அடுத்த ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அன்று ஏழரை சனி நிறைவடைகின்றது.

இதனால் உங்கள் உடலும், மனதும் சீராக இயங்கத் தொடங்கும். கடவுள் ஆசீர்வாதம் பெறுவதால் செல்வம், செல்வாக்கு, குடும்ப அந்தஸ்து, மரியாதை உயரும்.

இதனால் உங்கள் உடலும், மனதும் சீராக இயங்கத் தொடங்கும். கடவுள் ஆசீர்வாதம் பெறுவதால் செல்வம், செல்வாக்கு, குடும்ப அந்தஸ்து, மரியாதை உயரும்.

இந்த நேரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும், எடுக்கும் முடிவுகளில் வெற்றி பெறுவீர்கள்,

 வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும், வண்டி, வாகனம், சொத்துக்கள் சேரும். தொழிலில் புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள். ஆயுள் பலம் பெறும், தொழில் மூலம் கிடைக்கும் லாபம் பன்மடங்கு அதிகரிக்கும்.

குறிப்பாக அடுத்த 43 நாட்கள் மகரம் ராசிக்கு மிக முக்கியமானது. ராகு பகவானின் நட்சத்திரமான சதயத்தில் சனி பகவானும், ராகு பகவான் சனியின் நட்சத்திலும் உள்ளனர். இதனால் பணம், வெற்றி ஆகியவற்றை குவிக்கும் நேரமாக அமையும். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து உள்ளிட்டவை இந்த நேரத்தில் உயரும். எடுக்கும் முடிவுகளில் வெற்றி பெறுவீர்கள், பயணங்கள் வெற்றியை கொடுக்கும்.  கடல் கடந்து வெற்றிகளை குவிப்பீர்கள், சமூகத்தில் மரியாதை உயரும், வித்தைகளை கற்றத் தொடங்கலாம். 

ஜூலை 21-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்