ஆண்மையை அதிகரிக்கும் உணவுகள் மற்றும் நடைமுறைகள்! உடல் உஷ்ணம் அதிகரிக்க, அதிகரிக்க விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும். கவனம்.

By Kalyani Pandiyan S
May 08, 2025

Hindustan Times
Tamil

உயிரணுக்கள் பாதுகாப்பிற்கு 7 தாதுக்கள் மிக மிக முக்கியம் ஆகும். 

கால்சியம், ஜிங்க், மக்னிசியம், புரோட்டீன்  உள்ளிட்ட சத்துக்கள் முக்கியம் 

கீரைகளை அதிகமாக சாப்பிட வேண்டும். முருங்கைக்கீரை மிக மிக அவசியம்..  இதனை பொடியாக அரைத்து வைத்து  சின்ன வெங்காயம், பூடு சேர்த்து குடிக்கலாம். 

வார இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். 

நீர்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 

காபி டீ குடிப்பதை தவிர்த்து விடுங்கள். அதே போதை பொருட்கள் உபயோகிப்பதையும் தவிர்க்க வேண்டும். 

ஒரு நாளில் 7 முதல் 8 மணி நேர உறக்கம் மிகவும் அத்தியாவசியமானது ஆகும். 

சில ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு இருக்கும். இதனால் மன உளைச்சலும் ஏற்படும்.