கருத்தரித்தலை துரிதப்படுத்தும் விதைகள் எவை என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Jun 12, 2024

Hindustan Times
Tamil

விதைகளில் பல்வேறு முக்கிய ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கின்றன. இவை கருத்தரித்தலை துரிதப்படுத்துகிறது

எள்ளு விதைகள்

இதில் இருக்கும் துத்தநாகம் ஹார்மோன்கள் செயல்பாட்டை சீராக வைக்க உதவுவதன் மூலம் கருத்தரித்தலுக்கு உதவுகிறது

சூரிய காந்தி விதைகள்

வைட்டமின் ஈ, போலேட் நிரம்பியிருக்கும் சூரிய காந்தி விதைகள் செல்கள் சேதபடையாமல் பாதுகாக்கிறது. நரம்பு குழாய் குறைபாடுகள் ஏற்படுவதையும் தடுக்கிறது

பூசணி விதைகள்

இதில் துத்தநாகம், உடலுக்கு அடிப்படை தேவையாக இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை கருவுறுதலையும், கருவளர்ச்சியையும் ஆதரிக்கிறது

ஆளி விதைகள்

இதில் இருக்கும் லிக்னான்கள் கருவறுதலை மேம்படுத்துகிறது. அத்துடன் ஹார்மோன்கள் சமநிலையின்மையை சீராக்குகிறது

சியா விதைகள்

தாவரம் சார்ந்த புரதத்தின் சிறந்த ஆதாரமாக சியா விதைகள் இருக்கின்றன. இதில் இருக்கும் ஒமேகா 3 அமிலம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரும்பு சத்தை அதிகரித்து, கருவுறுதலையும் ஆதரிக்கிறது

ஜூலை 08-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்