எப்போதும் ஹேப்பியா இருக்க என்ன செய்ய வேண்டும் பாருங்க!
By Pandeeswari Gurusamy
Dec 13, 2024
Hindustan Times
Tamil
அந்தந்த நிமிடத்தில் வாழப்பழகுங்கள்
உங்களை விட பிரச்சினைகளில் இருப்பவர்களை பாருங்கள்.
முடிந்த வரை புன்னகை செய்யுங்கள்.
மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள்.
உங்கள் பலவீனத்தில் கவனம் செலுத்துங்கள்.
உங்கள் வாழ்க்கையின் அர்த்தத்தை தேடுங்கள்.
கருணையுடன் பழகுங்குகள்
எப்போதும் நேர்மறையாக சிந்திக்க முயற்சி செய்யுங்கள்.
All photos: Pixabay
ஆரோக்கியமான செரிமானத்திற்கு இந்த 9 காலை பழக்கங்களைப் பின்பற்றுங்கள்.
Image Credits : Adobe Stock
க்ளிக் செய்யவும்