மாம்பழத்தில் ஃபோலேட், பீட்டா கெரட்டின், வைட்டமின்கள் ஏ, வைட்டமின்கள் சி, கால்சியம், ஜிங்க் மற்றும் வைட்டமின் ஈ போன்ற முக்கிய சத்துக்கள் உள்ளன