Ghee Benefits: வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய் குடிப்பதால் எத்தனை நன்மைகள் கிடைக்கும் பாருங்க

pixa bay

By Pandeeswari Gurusamy
Apr 10, 2024

Hindustan Times
Tamil

நீங்கள் பல் தேய்த்த பின்னரோ அல்லது பல் தேய்த்ததிற்கு முன்னரோ எடுத்துக்கொள்ளுங்கள். 

pixa bay

 காலையில் எழுந்தவுடன் சுத்தமான பசு நெய்யை, நான்கு டேபிள் ஸ்பூன் என்ற அளவில் எடுத்துக்கொள்ளுங்கள்.

pixa bay

நெய்யை குடித்த உடன் இரண்டு டம்ளர் வெந்நீரை எடுத்துக்கொள்ளுங்கள். 

மெடபாலிக் அளவு அதிகரிக்கும். 

தேவை இல்லாத கொழுப்பு குறையும்

இரத்த ஓட்டம் சீராகும்

சருமம் பொலிவாகும்

மூட்டு வலி மற்றும் வாத வலிகள் குணமாகும்.

மூளை செல்களை சுறுசுறுப்பாக்கும்.

பலாப்பழத்தில் கிடைக்கும் நன்மைகள்