உலர் திராட்சை நீரை குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்

Pexels

By Divya Sekar
Jun 27, 2024

Hindustan Times
Tamil

உலர் திராட்சையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது

Pexels

ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நுண் ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது

Pexels

 உலர் திராட்சையை ஊற வைத்த நீர் உடல் வறண்டு போவதைத் தடுக்கிறது

Pexels

உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்கிறது

Pexels

உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகளை சமநிலையில் பராமரிக்கவும் உதவுகின்றது

Pexels

உடலுக்கு உடனடி ஆற்றல் அளிக்கின்றது

Pexels

செரிமானத்தை சீராக்கி, மலச்சிக்கல் பிரச்சனையைத் தடுக்கும்

Pexels

நோயெதிர்ப்பு சக்தியும் வலுவடைகிறது

Pexels

 உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது

Pexels

சிக்கன் கிரேவி கெட்டியாக வைக்க வேண்டுமா?  இதோ சில டிப்ஸ்கள்!