பூண்டை எந்த விதத்தில் பயன்படுத்தினால் அதிக பலன் கிடைக்கும் பாருங்க!

pixa bay

By Pandeeswari Gurusamy
Jun 23, 2024

Hindustan Times
Tamil

பூண்டு பற்களை நேரடியாக சேர்ப்பதை விட அரைத்து பயன்படுத்தலாம்.

Pexels

சிறிய துண்டுகளாக நறுக்கி பயன்படுத்துவதால் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். 

Pexels

பூண்டில் விட்டமின் பி6, விட்டமின் சி, மாங்கனீஸ், நார்ச்சத்து மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது.

Pexels

உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது.

Pexels

பூண்டை பச்சையாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது

Pexels

குடல் அழற்சியை குறைக்கிறது. செரிமானம் அதிகரிக்கும்.

Pexels

பூண்டு சாற்றை பருக்கள் மீது தடவினால் அவை எளிதாக குறையும். வடுக்களும் உருவாகாது

pixa bay

பூண்டை தொடர்ந்து சாப்பிடுவதால் காய்ச்சல், இருமல், சளி போன்ற நோய்களை தடுக்க முடியும். 

தொண்டை தொடர்பான பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு தரும். 

pixa bay

தினமும் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. 

pixa bay

ஊற வைத்த பாதாமை உட்கொள்வது உடலுக்கு நல்லதா? உண்மை என்ன?ஆய்வில் வெளி வந்த அதிர்ச்சி தகவல்!