ஆரஞ்சு தோலைக் கொண்டு பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்தைப் பெறுவது எப்படி என்று தெரியுமா?

By Pandeeswari Gurusamy
Jan 21, 2025

Hindustan Times
Tamil

ஆரஞ்சு பழத்தோலில் உள்ள வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது.

இது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.

ஆரஞ்சு தோலில் இயற்கையான ப்ளீச்சிங் பண்புகள் உள்ளன, இது கரும்புள்ளிகள் மற்றும் தோல் நிறமிகளை குறைக்க உதவுகிறது.

ஆரஞ்சு பழத்தோலை உலர்த்தி அதனுடன் தேன் அல்லது ரோஸ் வாட்டரில் கலந்து ஸ்க்ரப் போல பயன்படுத்தவும்.

ஆரஞ்சு தோலில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது முகப்பருவை அழிக்க உதவுகிறது.

ஆரஞ்சு தோல் தூள் எண்ணெய் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

ஆரஞ்சு பழத்தோலை பேஸ்ட் செய்து முகத்தில் தடவினால் சருமம் புத்துணர்ச்சி பெறும்.

ஆரஞ்சு பழத்தில் கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பி6, போலெட் போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்து காணப்படுவதாக கூறப்படுகிறது 

pixa bay