உங்க வீட்டு தோட்டத்தில் தக்காளியை எளிதாக வளர்ப்பது எப்படி பாருங்க
freepik
By Pandeeswari Gurusamy Jan 02, 2025
Hindustan Times Tamil
தக்காளி எளிதாக வளரக்கூடிய காய்கறிகளில் ஒன்றாகும். நீங்கள் முதன்முறையாக சமையலறை தோட்டம் செய்பவராக இருந்தால், தக்காளிப் பயிரை தேர்ந்தெடுப்பது நல்லது.
freepik
காலநிலைக்கு ஏற்ற வகையைத் தேர்வு செய்யவும்.
freepik
தக்காளிக்கு நேரடி சூரிய ஒளி தேவை. எனவே தக்காளியை வெயில் படும் இடங்களில் வளர்க்க வேண்டும்.
freepik
விதைகளை விதைத்து, அவை முளைத்து, 3 முதல் 4 அங்குல உயரமுள்ள நாற்றுகளை வேறு தொட்டியில் மாற்ற வேண்டும்.
freepik
தக்காளிக்கு அதிக தண்ணீர் பாய்ச்ச வேண்டிய அவசியமில்லை. மேல் 1 முதல் 2 அங்குல மண் காய்ந்தவுடன் தண்ணீர் போதும்.
freepik
தக்காளி நன்றாக வளர உரம் போடலாம்.
freepik
தக்காளி பூச்சிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். இதை அகற்ற ஆர்கானிக் முறைகளைப் பின்பற்றலாம்.
freepik
ஒரு தொட்டியில் தக்காளி வளர்ப்பதாக இருந்தால், குறைந்தபட்சம் 12 அங்குல அளவுள்ள தொட்டியைத் தேர்ந்தெடுப்பது நல்லது. மேலும் தண்ணீர் வெளியேறுவதற்கு ஓட்டைகள் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
freepik
தக்காளி நாற்றுகளை வீட்டிற்குள் வளர்க்கலாம். வானிலை பனிமூட்டமாக இல்லாவிட்டால் அவற்றை வெளியில் இடமாற்றம் செய்யலாம். சூரிய ஒளியின் அவசியத்தை மறந்துவிடாதீர்கள்.
freepik
முள்ளங்கி இலைகளை சாப்பிடுங்கள்! பலன்கள் இவ்ளோ இருக்கும்போது ஏன் விடுகிறீர்கள்!