தேமல் உள்ளிட்ட எத்தனை பிரச்சனைகளுக்கு ஸ்ட்ராபெர்ரி தீர்வு தரும் பாருங்க!
Pexels
By Pandeeswari Gurusamy
Oct 07, 2024
Hindustan Times
Tamil
ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் பி6, வைட்டமின் கே, அயோடின், செலினியம், ஆர்ஜினின், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு ஆகிய சத்துகள் அதிகரிக்கிறது.
Pexels
ஸ்ட்ராபெர்ரி பழத்தில் சருமத்தை பராமரிக்கிறது.
Pexels
தேமல் பிரச்சினையை தீர்க்க உதவும்.
Pexels
மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கும்.
Pexels
புற்றுநோய் அபாயத்தை குறைக்கும்.
Pexels
எலும்புகளை பலப்படுத்தும்.
Pexels
பற்களை வெண்மையாக்க உதவும்.
Pexels
நெய்
க்ளிக் செய்யவும்