தினமும் வெங்காயம் சாப்பிட்டால் எத்தனை நன்மைகள் இருக்கு பாருங்க!

pixa bay

By Pandeeswari Gurusamy
Mar 03, 2024

Hindustan Times
Tamil

வெங்காயத்தில் உள்ள இரும்பு சத்து உடலில் எளிதாக கலக்கும்.

pixa bay

சிறுநீரக பிரச்சனையை சரி செய்யும்.

pixa bay

கொழுப்பை குறைக்கும்.

pixa bay

இரத்த சோகைபிரச்சனைகள் குணமாகும்.

pixa bay

தலைவலி, முழங்கால் வலி, பார்வை மங்குதல் போன்றவை குணமாகும்.

pixa bay

தினமும் வெங்காயம் சாப்பிட்டு வந்தால் சளி தொல்லை நீங்கும்.

pixa bay

காயங்கள் விரைவில் குணமாகும்.

pixa bay

வெங்காயத்தை பச்சையாகச் சாப்பிட்டால் லேசாக வாய் துர்நாற்றம் ஏற்படும்.

pixa bay

சாப்பிட்டுவிட்டு சில புதினா இலைகளை வாயில் போட்டு மெல்லுங்கள். துர்நாற்றம் ஓடிவிடும்.

pixa bay

 ‘குளிகை நேரம் என்றால் என்ன? குளிகை நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?’