Garlic  benefits: தினமும் பூண்டை உணவில் சேர்த்துக்கொள்வதால் எத்தனை நன்மைகள் இருக்கு பாருங்க

pixa bay

By Pandeeswari Gurusamy
Mar 30, 2024

Hindustan Times
Tamil

பூண்டு, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது

pixa bay

பூண்டு சாப்பிடுவதால் மூட்டு வலி குறையும்;

pixa bay

பூண்டு, வயிற்றில் இருக்கும் புழுக்களை (krimi) அகற்ற உதவுகிறது.

pixa bay

 பூண்டு, கொழுப்பைக் குறைக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது.

pixa bay

பூண்டு, இருமல் மற்றும் சளியைத் தடுக்கிறது.

pixa bay

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

pixa bay

பூண்டு, மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது

pixa bay

பூண்டு, ரத்த சர்க்கரையை சமப்படுத்த உதவுகிறது

pixa bay

எடை இழப்புக்கு பூண்டு உதவுகிறது. 

pixa bay

ஜப்பானியர்களின் சுறுசுறுப்புக்குக் காரணமான பழக்கவழக்கங்கள்!