எகிப்து பிரமிடுகளின் ரகசியங்கள் என்ன? 

unsplash

By Priyadarshini R
May 08, 2023

Hindustan Times
Tamil

உறுதியான, பிரமாண்டமான பிரமிடுகள் எப்படி கட்டப்பட்டன என்ற  மர்மம் இன்னும் நீடிக்கிறது 

unsplash

எகிப்தியர்கள் மரணத்திற்கு பிந்தைய வாழ்க்கையில்  வலுவான நம்பிக்கை கொண்டு அவர்களுக்கு பிரமிடுகள், அவர்களுக்கு தேவையான வசதிகளுடன் கட்டினார்கள்

unsplash

முக்கியத்துவம் குறைவான நபர்களுக்கு மோனாஸ் என்ற சிறிய வகை பிரமீடுகள் இருந்தன 

unsplash

மன்னர்களுக்காக கட்டப்பட்டவை பிரமிடுகள். இவற்றை கட்டும்போது துல்லியமான அளவீடுகளுக்கு எந்த கருவிகளை பயன்படுத்தினார்கள் என்பது குறித்து இன்றும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது 

unsplash

பிரமிடுகள் அனைத்தும் வடக்கு நோக்கி கட்டப்பட்டன. பிரமிடுகளின் நிலைப்பாடுகள் நட்சத்திரங்களை ஒத்திருந்தன   

unsplash

கிசாவில் உள்ள பெரிய பிரமிடுகள் உலகின் 7 அதிசயங்களுள் ஒன்றாக அமைந்தது 

unsplash

பிரமிட்களின் உள்ளே எப்போதும் 20 டிகிரி செல்சியஸ் பராமரிக்கப்படும் 

unsplash

நுரையீரலை பாதுகாக்கும் உணவுகள்