சப்போட்டா நன்மைகள்

By Divya Sekar
Oct 04, 2024

Hindustan Times
Tamil

மலச்சிக்கலுக்கு நல்லது

குடல் சார்ந்த பாதிப்புகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கும்

மூட்டு வலியை குறைக்கிறது

செரிமான மண்டலத்தில் பிரச்னை ஏற்படுவதை குறைக்கிறது

மூட்டு வலி பாதிப்புகளையும் வெகுவாக குறைக்கிறது

சளி மற்றும் இருமல் தொல்லையை போக்குகிறது

இருமல் மற்றும் நெரிசலுக்கு சிறந்த மருந்தாக சப்போட்டா உள்ளது

எலும்பை வலுவாக வைக்க உதவுகிறது

நியூசிலாந்து பவர் ஹிட்டர் பிரண்டன் மெக்கல்லமின் 10 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் ஜெய்ஸ்வால்