சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திர பயணத்தால் கோடீஸ்வர யோகத்தை பெறுகின்ற ராசிகள்
Canva
By Suriyakumar Jayabalan May 11, 2025
Hindustan Times Tamil
நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகள் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். நவகிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக விளங்கக்கூடியவர். சனி பகவான் இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். அதனால் சனி பகவானே கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
Canva
நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கின்றார். 30 ஆண்டுகளுக்கு பிறகு சனிபகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஜூலை 13ஆம் தேதி அன்று சனி பகவான் மீன ராசியில் வக்கிர நிலை அடைய உள்ளார்.
Canva
சனி பகவானின் வக்கிர நிலை 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணம் யோகத்தை கொடுக்க போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Canva
கடக ராசி: சனிபகவானின் வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பான நன்மைகளை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி பகவான் வக்கிரனில் அடைகின்றார். அதன் காரணமாக உங்களுக்கு மகத்தான வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது.
Canva
கும்ப ராசி: சனிபகவான் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுப்பார் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது.
Canva
மீனம் ராசி: சனிபகவானின் வக்கிரப் பெயர்ச்சி உங்களுக்கு மகத்தான வெற்றியை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நிதி நன்மைகளை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. குடும்பத்தினரோடு நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
Canva
பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.
Canva
சனி பகவான் ஒரு நீதிமான், துலாம் ராசியில் அவர் உச்சம் அடைவார். கும்பம், மகரம் ராசிகளில் அவர் ஆட்சி ஆவார். மேஷ ராசியில் அவர் நீச்சம் அடைவார்.