சனி புதன் உருவாக்கும் அர்த்தகேந்திர யோகத்தை பெறுகின்ற ராசிகள்
Canva
By Suriyakumar Jayabalan May 09, 2025
Hindustan Times Tamil
நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் 2 அரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர் இவர் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
Canva
நவகிரகங்களில் இளவரசன் பதவியை வகித்து வருபவர் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது இவர் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
Canva
மே 18ஆம் தேதி அன்று சனி மற்றும் புதன் இவர்கள் இருவரும் 45 டிகிரியில் அமர்ந்து அர்த்தகேந்திர யோகத்தை உருவாக்க உள்ளனர். இந்த யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையில் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் பணக்கார யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Canva
ரிஷப ராசி: சனி புதன் உருவாக்கும் அர்த்தகேந்திர யோகம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கும் என கூறப்படுகிறது. நிலைமையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. நிதி நிலைமையை உங்களுக்கு சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் கிடைக்கும் என கூறப்படுகிறது.
Canva
மீன ராசி: சனி மற்றும் புதன் சேர்ந்து உருவாக்க உள்ள அர்த்தகேந்திர யோகம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்திருக்கும் என கூறப்படுகிறது. குடும்பத்தினரோடு வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் என கூறப்படுகிறது. வெளிநாடு செல்லக்கூடிய சூழ்நிலைகள் உண்டாக்கும் என கூறப்படுகிறது.
Canva
கடக ராசி: சனி புதன் உருவாக்கும் அர்த்தகேந்திர யோகம் உங்களுக்கு நிறைய லாபத்தை பெற்று தரும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பல நல்ல செய்திகள் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. அதிர்ஷ்ட கதவு உங்களுக்கு திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எடுத்துக் கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது.
Canva
பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.
Canva
ஆர்த்தி - ஜெயம்ரவி பிரிவிற்கு கெனிஷாதான் காரணம் என ஆர்த்தி கூறிய நிலையில் கெனிஷாவிற்கு கொலை மிரட்டல் வந்துள்ளன