சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திர பயணத்தால் கோடீஸ்வர யோகத்தை பெறுகின்ற ராசிகள்
Canva
By Suriyakumar Jayabalan May 10, 2025
Hindustan Times Tamil
சனிபகவான் இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பி கொடுக்கக்கூடியவர். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். ஏனென்றால் சனி பகவான் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார்.
Canva
சனிபகவான் ஒரு ராசி இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். ஒரு நட்சத்திரத்தில் இருந்து மற்றொரு நட்சத்திரத்திற்கு செல்ல 400 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் தற்போது சனிபகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி அன்று சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். இது இவருடைய சொந்தமான நட்சத்திரமாகும்.
Canva
27 ஆண்டுகளுக்கு பிறகு சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்துள்ளார். இது மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக பலன்களை அள்ளிக் கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Canva
ரிஷப ராசி: சனியின் உத்திரட்டாதி நட்சத்திர பயணம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் ராசியில் லாப வீட்டில் சனி இருக்கின்றார். வருமானத்தில் உங்களுக்கு நல்ல உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது என கூறப்படுகிறது.
Canva
கடக ராசி: சனி உத்திரட்டாதி நட்சத்திர பயணம் உங்கள் வாழ்க்கையில் நல்ல செழிப்பை அள்ளிக் கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கொடுக்கிறது. உங்கள் ராசியில் அதிர்ஷ்ட வீட்டில் சனிபகவான் இருக்கின்றார். இதனால் உங்களுக்கு தனயோகத்தின் முழு ஆதரவும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
Canva
துலாம் ராசி: சனி உத்திரட்டாதி நட்சத்திர பயணம் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் மற்றும் நிதி நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் மனு ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
Canva
பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.
Canva
சில ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு இருக்கும். இதனால் மன உளைச்சலும் ஏற்படும்.