சனி பகவான் யாருக்கெல்லாம் கொட்டிக் கொடுப்பார்.. யாரை வெச்சு செய்வார் பாருங்க!

Canva

By Pandeeswari Gurusamy
May 05, 2025

Hindustan Times
Tamil

பொதுவாக உழைப்பை கவனிப்பவர்களுக்கு சனிபகவான் யாருக்கு கொட்டிக்கொடுப்பார் என்பதை பார்ப்போம். 

Canva

உழைப்பு, உழைப்பு மேலும் உழைப்பு என்று வேலையே கதி, செய்யும் தொழிலே தெய்வம் என்று இருப்பவர்களை சனிபகவான் தட்டிக்கொடுப்பார். 

Canva

மந்தமாகவும், சோம்பேறியாகவும் இருந்து ஒவ்வொரு செயலையும் நாளை, நாளை என்று தள்ளிபோடுபவர்களைதான் அவர் வெச்சு செய்வார்.

Canva

சனிபகவான் இயற்கையாகவே மந்தகிரகம். மெதுவாக நடப்பது அவரது இயல்பு.

Canva

நாம் முயல் வேகத்தில் சுறுசுறுப்புடன் ஓடிக்கொண்டே இருந்தால், ஆமை வேகத்தில் வரும் சனிபகவானால் நம்மை நெருங்கக் கூடமாட்டார்.

Canva

உழைப்பவர்களையும், நாம் உண்டு நம் வேலையுண்டு என்று இருப்பவர்கள் பக்கமே அவர் வரமாட்டார். மாறாக சோம்பேறித்தனமாகவும், குள்ளநரித்தனத்துடனும் இருந்தால் நம்முடனே நிரந்தரமாக தங்கிவிடுவார். 

Canva

இதில் எது வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்து கொள்ள வேண்டும் என ஜோதிட சிரோன்மணி ஆர்.கே.வெங்கடேஸ்வர் தெரிவித்துள்ளார்.

Canva

பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.

Canva

ஆர்த்தி - ஜெயம்ரவி பிரிவிற்கு கெனிஷாதான் காரணம் என ஆர்த்தி கூறிய நிலையில் கெனிஷாவிற்கு கொலை மிரட்டல் வந்துள்ளன