‘சனியின் அனைத்து பாதிப்புகளுக்கும் இந்த எளிய பரிகாரம் போதும்…!’ ஜோதிடர் சொல்லும் அரிய தகவல்!

By Kathiravan V
Sep 14, 2023

Hindustan Times
Tamil

தற்போது ஏழரை சனியால் மகரம்,கும்ப,மீன ராசியினர் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்

அஷ்டம சனியால் கடக ராசியினரும்,அரிஷ்டாம சனியால் விருச்சிக ராசியினரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்

சனி திசை,சனி புத்தி நடப்பவர்கள் ஒரு எளிய பரிகாரம் மூலம் உங்கள் சனி பாதிப்பை தீர்த்துக்கொள்ளலாம்

‘சனியின் அனைத்து பாதிப்புகளுக்கும் இந்த எளிய பரிகாரம் போதும்…!’ ஜோதிடர் சொல்லும் அரிய தகவல்!

இந்த விளக்கை நீங்கள் வசிக்கும் வீட்டிற்கும் மேற்கில் ஒன்பது வாரம் சனிக்கிழமை தீபமேற்றி வர உங்கள் சனி பாதிப்புகள் அத்தைனையும் விலகும் என்கிறார் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்

கொஞ்சம் எள் எடுத்து அதை சாதத்தோடு கலந்து,கூட தயிரும் கலந்து சனிக்கிழமை தோறும் காகத்திற்கு வைப்பது சிறப்பான பலனை கொடுக்கும்

ஒருவருக்கு சனி திசையோ,சனி புத்தியோ அல்லது ஏழரை சனி நடந்தால் பழைய கார்,பழைய பொருட்கள் வாங்கலாம் நான்கில் சனி இருப்பவர்களுக்கும் இது பொருந்தும்

வெண்டைக்காய் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்