ஆஷிஷ் வித்யார்த்தி, ஃபேஷன் துறையின் தொழிலதிபர் ரூபாலி பருவாவை திருமணம் செய்து அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

By Kathiravan V
May 25, 2023

Hindustan Times
Tamil

தனது 60ஆவது வயதில்,  ரூபாலி பருவாவுடன் பதிவு திருமணம் செய்து கொண்டார்.

ஆஷிஷ் வித்யார்த்தி கன்னடம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் உட்பட 11 மொழிகளில் சுமார் 300 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

எனது வாழ்க்கையின் இந்த கட்டத்தில், ரூபாலியை திருமணம் செய்வது ஒரு அசாதாரண உணர்வு- ஆஷிஷ் வித்யார்த்தி 

தொழிலதிபரான ரூபாலி அஸ்ஸாமின் குவாஹாட்டியைச் சேர்ந்தவர் . தற்போது மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் விலை உயர்ந்த பேஷன் கடை நடத்தி வருகிறார்.

முன்னதாக  ராஜோஷி பருவாவை ஆஷிஷ் வித்யார்த்தி முதலாவதாக திருமணம் செய்து கொண்டார். அவருக்கு அர்த் வித்யார்த்தி என்ற மகன் உள்ளார். 

இயற்கையாகவே பற்களை வெள்ளையாகவும்,  பளபளப்பாகவும் வைக்கும் உணவுகள் எவை என்பதை பார்க்கலாம்