சமந்தா தற்போது மலேசியாவில் இருக்கிறார்.

By Kalyani Pandiyan S
Feb 24, 2024

Hindustan Times
Tamil

லங்காவி தீவிற்கு  சுற்றுலா  சென்று இருக்கிறார்

தியானம் செய்யும் சமந்தா!

உட்சபட்ச காதல் என்ற கேப்ஷனோடு அவர் புகைப்படங்களை  பதிவிட்டு இருக்கிறார். 

The Datai Langkawi  என்ற இடத்தில் சமந்தா இருக்கிறார்

ஸ்விம்மிங் ஃபுலில் அவர் எடுத்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது. 

கணவரை பிரிந்த சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டார். 

அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக சினிமாவில் இருந்து தற்காலிகமாக விலகினார். 

பொடுகை விரட்டும் இயற்கையான ஹேர் மாஸ்க்குகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்