சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் கவர்ச்சி க்ளிக்ஸ் இதோ..!

By Karthikeyan S
Feb 05, 2024

Hindustan Times
Tamil

காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் சாக்ஷி அகர்வால்

பல தொலைக்காட்சி விளம்பரப் படங்களில் நடித்துள்ளார்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 3-வது சீசனில் போட்டியாளராகவும் பங்கேற்றார்

தற்போது தி நைட், புரவி என பல படங்களை கைவசம் வைத்துள்ளார்

இன்ஸ்டாகிராமில் அவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்

சாக்ஷி அகர்வாலுக்காகவே தனியாக ரசிகர் கூட்டம்  உருவாகி உள்ளது

சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைராகி வருகிறது

இந்த புகைப்படங்களுக்கு கமெண்டுகள் வருவது மட்டுமில்லாமல், லைக்குகளும் குவித்து வருகின்றன

ப்ரீத்தி ஜிந்தா குறித்து சுவாரஸ்ய தகவல்கள்