சேலையில் தேவதையாக காட்சியளிக்கும் சாய் பல்லவி!

By Pandeeswari Gurusamy
Mar 22, 2024

Hindustan Times
Tamil

நடிகை சாய் பல்லவி இயற்கை அழகு என்று அழைக்கப்படுகிறார்

தென்னிந்திய பிரபல நடிகை சாய் பல்லவி ரீல் மற்றும் ரியலில் அதிகம் மேக்கப் செய்வதில்லை

இதை அவரே பலமுறை கூறியிருக்கிறார்

சாய் பல்லவி சேலை அணிந்தால் இன்னும் அழகாக இருப்பதாக அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்

சாய் பல்லவி கிட்டத்தட்ட அனைத்து விருது விழாக்களிலும் சேலையில்தான்  தோன்றுகிறார்

அவகோடா பழத்தின் பயன்கள்