ரோஜா தேநீரின் 5 புத்துணர்ச்சியூட்டும் ஆரோக்கிய நன்மைகள்

By Manigandan K T
May 14, 2024

Hindustan Times
Tamil

ரோஸ் டீ ஒரு மூலிகை பானமாகும், இது மாதவிடாய் வலியைக் குறைக்கும்

நீர்ச்சத்தை உடலுக்கு வழங்கும்

சருமப் பாதுகாப்பை மேம்படுத்தும்

ரோஜா இதழ்கள் மற்றும் மொட்டுகளில் இருந்து ரோஸ் டீ தயாரிக்கப்படுகிறது

இது இயற்கையாகவே காஃபின் இல்லாதது

வைட்டமின்கள் நிறைந்தது

சிலருக்கு அலர்ஜி வரவும் வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையாக இருக்கவும்

ஏப்ரல் 21ம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் இதோ..