ரித்திகாவின் ஃபிட்னஸ் பதிவுகள் சமூகவலைதளங்களில் வைரல்!

By Kalyani Pandiyan S
Nov 21, 2023

Hindustan Times
Tamil

ரித்திகா தன்னுடைய வொர்க் அவுட்டில் மிகவும் கறார். 

கிக் பாக்ஸிங் செய்வதுதான் இவரது ஃபிட்னஸ் சீக்ரெட்!

இவர் செய்யும், ஸ்ரென்த் ட்ரெயினிங் பயிற்சிகள், இவரது எடையை ஏறாமல் பார்த்துக்கொள்கிறது. 

கெட்டில் பெல் உடற்பயிற்சியையும்  மேற்கொள்கிறார். 

டயட்டில் ரித்திகா ரொம்ப ரொம்ப கவனமாக இருப்பாராம். 

குடலையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் மெருகேற்றுவதற்கு நிறைய பழங்கள், காய்கறிகள், வைட்டமின்கள், மினரல்ஸ் அடங்கிய உணவுகளை எடுத்துக்கொள்கிறார். 

ரித்திகா இயல்பில் ஒரு கிக் பாக்ஸிங் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது!

இதெல்லாம் சாப்பிட்டா கல்லீரல் சுத்தமாகும்