YouTube Channel வருவாயை நன்கொடை அளித்து நெகிழ வைக்கும் ரிஷப் பந்த்!

AFP

By Pandeeswari Gurusamy
Jun 18, 2024

Hindustan Times
Tamil

டி20 உலகக் கோப்பையில் அபாரமாக விளையாடி வரும் ரிஷப் பந்த், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியிருப்பது தெரிந்ததே.

ரிஷப் பந்த் யூடியூப் சேனலுக்கு ஏற்கனவே 1 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.

AFP

இந்த மகிழ்ச்சியான செய்தியை பந்த் பகிர்ந்துள்ளார். யூடியூப்பில் இருந்து சில்வர் பிளே பட்டன் கிடைத்துள்ளது.

உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இந்தியா ஆப்கானிஸ்தான் (ஜூன் 20), வங்கதேசம் (ஜூன் 22), ஆஸ்திரேலியா (ஜூன் 24) ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது.

AFP

ஐபிஎல் சீசனில் யூடியூப் சேனலை தொடங்கிய பந்த், ஒரு மாதத்திற்குள் 1 லட்சத்து 20 ஆயிரம் சந்தாதாரர்களைப் பெற்றுள்ளார்.

AFP

அதே மனநிலையில் பேசிய பந்த், யூடியூப் சேனலில் இருந்து வரும் பணம் அனைத்தும் ஒரு உன்னத நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் என்று கூறினார்.

ரிஷப் பந்த் தற்போது அனைத்து பணத்தையும் தொண்டுக்காக ஒதுக்கி அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்.

வெள்ளரி நன்மைகள்