ரிங்கு சிங் போன்ற சிக்ஸ் பேக் ஏபிஎஸ்ஸைப் பெற இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க
By Pandeeswari Gurusamy
Feb 21, 2024
Hindustan Times
Tamil
அதிரடி மன்னர் ரிங்கு சிங் உடலையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்
ரிங்கு போன்ற சிக்ஸ் பேக்கை இன்றைய இளைஞர்கள் விரும்புகிறார்கள்
டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரிங்கு சிங்
ரிங்கு தினமும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்கிறார்.
ரிங்கு தனது சிக்ஸ் பேக்கிற்காக தொடர்ந்து உடற்பயிற்சி செய்கிறார்
அவர் உடற்பயிற்சி செய்யும் ஒரு வீடியோ
இந்தப் பயிற்சியை வாரத்திற்கு 2 முறையாவது செய்ய வேண்டுமாம்
அப்படி செய்தால் சிக்ஸ் பேக் வரும்
உடற்பயிற்சியாளரையும் கலந்தோலிசிப்பது நல்லது
அப்பறம் என்ன ஜிம்மில் சேருங்க, சிக்ஸ் பேக் கொண்டு வாங்க
ஒரு நபர் பயணம் செய்வதால் மனதில் கிடைக்கும் பயன்கள் குறித்து அறிந்துகொள்வோமா?
க்ளிக் செய்யவும்