நல்லபெயரை பெற்றுத்தரும் பண்புகள்!

By Marimuthu M
Feb 19, 2024

Hindustan Times
Tamil

இக்கட்டான சூழலிலும் அதை பாஸிட்டிவாக அணுகும் பண்பு

பிறரை மதித்து நடக்கும் பண்பு

பிறர் மீது அக்கறையுடன் இருக்கும் பண்பு

சகிப்புத் தன்மையுடன் இருக்கும் பண்பு

தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ளும் பண்பு

 இருப்பதில் மகிழ்ச்சி காணும் பண்பு

அடுத்தவர் விஷயங்களில் தலையிடாத பண்பு

பசியறிந்து விருந்தோம்பல் செய்யும் பண்பு

2025 ஆம் ஆண்டில் சிறந்த முதலீட்டு வாய்ப்புகள்