செவ்வாழை நன்மைகள்

By Divya Sekar
Nov 16, 2023

Hindustan Times
Tamil

செவ்வாழை பழத்தில் ஏராளமான நன்மைகளும், பல நோய் தீர்க்கும் மருத்துவ தன்மையும் உள்ளது

மூளை செயல்பாடு, இதய செயல்பாடு, கல்லீரல், எலும்புகள் வலுவடைய உதவுகிறது

 குடல் இயக்கம் என அணைத்து உடல் செயல்பாட்டிற்கு தேவையான சத்துக்கள் இப்பழத்தில் உள்ளது

சீறுநீரகங்களில் கற்கள் வராமல் தடுக்கிறது

இரத்த அளவை அதிகரிக்க உதவுகிறது

ஹீமோக்ளோபினை அதிகரிக்க தேவையான அயன் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் இதில் உள்ளது

இரத்த சோகை உள்ளவர்கள் தினமும் 1 அல்லது 2 பழம் சாப்பிட்டு வரலாம்

புதிய இரத்தத்தையும் உற்பத்தி செய்ய பெரிதும் உதவுகிறது

ஆண்மை குறைவு நீங்க இப்பழம் சாப்பிடலாம்

கிரெடிட் கார்டில் நீங்கள் எப்போதாவது முழு கடன் வரம்பையும் பயன்படுத்த வேண்டுமா?