செவ்வாழை பழம் உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும். இதனால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது உங்களை வைரஸ் மட்டும் பாக்டீரியா தாக்குதலில் இருந்து காக்க உதவும்.