RCB கேப்டன் ஃபாஃப் டுபிளெசிஸ் மனைவி புகைப்படங்கள்

By Pandeeswari Gurusamy
May 17, 2024

Hindustan Times
Tamil

ஐபிஎல் போட்டிகளின் போது டுபிளெசிஸின் மனைவி அடிக்கடி மைதானத்தில் காணப்படுவார். அவருடன் அவரது குழந்தைகளும் உள்ளனர்.

டுபிளெசிஸ் மனைவி பார்க்க அழகாக இருக்கிறார். அழகில் எந்த நடிகைக்கும், மாடலுக்கும் குறைவில்லை.

RCB: ஆர்சிபி கேப்டனின் மனைவி பெயர் இமாரி விசர்.

இந்த ஜோடி 2013 இல் திருமணம் செய்து கொண்டது. இருவரும் திருமணத்திற்கு முன் டேட்டிங் செய்து வந்தனர்.

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் அருகே உள்ள க்ளீன் சல்ஜே வைன் எஸ்டேட்டில் இருவரின் திருமண விழா நடந்தது.

இமாரி 2017 இல் தனது முதல் குழந்தை எமிலியையும், 2020 இல் இரண்டாவது குழந்தை ஜோயியையும் பெற்றெடுத்தார்.

இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக இருந்தாலும், இமாரி இன்னும் அழகாகவும் இளமையாகவும் இருக்கிறார்.

டுப்ளெசிஸின் மனைவி மார்க்கெட்டிங், பிசினஸ் மேனேஜ்மென்ட் மற்றும் ஃபைனான்ஸ் படித்தார்.

வேப்பிலை தரும் நன்மைகள்