ரைசா வில்சன் 1989ம் ஆண்டு ஏப்ரல் 9 அன்று டெல்லியில் பிறந்தவர்.
By Kalyani Pandiyan S
Feb 25, 2024
Hindustan Times
Tamil
பெங்களூரில் வளர்ந்தார்.
சினிமா துறைக்கு வருவதற்கு முன்னதாக சாப்ட்வேர் துறையில் பல வருடங்கள் வேலை பார்த்தார்
பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 1 -ல் கலந்து கொண்டு பிரபலம் ஆனார்.
‘பியார் பிரேமா காதல்’ படத்தில் கதாநாயகியாக களமிறங்கினார்.
பாலா இயக்கிய வர்மா படத்தில் நடித்தார்.
முள்ளங்கியில் சட்னி செய்வது எப்படி என்று பாருங்கள்
க்ளிக் செய்யவும்