உலர் திராட்சையில் ஊற வைத்த தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் 6 நன்மைகள்
pixabay
By Manigandan K T
Jan 23, 2025
Hindustan Times
Tamil
இரவில் ஒரு டம்ளர் தண்ணீரில் 20 முதல் 30 உலர் திராட்சையை ஊற வைக்கவும். அந்த தண்ணீரை காலையில் குடிக்க வேண்டும்.
Twitter
உலர் திராட்சையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. அஜீரணம் மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது.
pexels
உலர் திராட்சையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இது உங்களுக்கு இரத்த சோகையை ஏற்படுத்தும்.
pexels
உலர் திராட்சையில் ஊற வைத்த தண்ணீரை குடித்து வந்தால் பெண்களுக்கு எலும்புகள் வலுப்பெறும்.
pexels
உலர் திராட்சையில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
Pinterest
உலர் திராட்சை நீரை அதிகாலையில் குடிப்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
pexels
உலர் திராட்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இவை கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
pexels
கற்றாழை கொடுக்கும் நன்மைகள்
க்ளிக் செய்யவும்