ராகு பகவான் பணத்தை அள்ளிக் கொடுக்க போகும் ராசிகள்

Canva

By Suriyakumar Jayabalan
May 10, 2025

Hindustan Times
Tamil

ஜோதிட சாஸ்திரத்தின் படி ராகு பகவான் நிழல் கிரகமாக திகழ்ந்த வருகின்றார். சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார். ராகு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றார். 

Canva

ராகு பகவான் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர் இவருக்கு சொந்தமான ராசி கிடையாது. தற்போது ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். ராகு பகவான் வருகின்ற மே 18ஆம் தேதி அன்று கும்ப ராசிக்கு செல்கின்றார். 2026 டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி வரை இதே ராசியில் ராகு பகவான் பயணம் செய்வார். 

Canva

ராகு பகவான் கும்ப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

Canva

ரிஷப ராசி: உங்கள் ராசியில் கர்ம வீட்டில் ராகு பகவான் நுழையப் போகின்றார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வணிகத்தில் நல்ல வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. 

Canva

தனுசு ராசி: உங்கள் ராசியின் தைரிய வீட்டில் ராகு பகவான் நுழையப் போகின்றார். இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடன் பிறந்தவர்களின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

Canva

மிதுன ராசி: உங்கள் ராசியில் அதிர்ஷ்ட வீட்டில் ராகு பகவான் நுழைவு போகின்றார். இதனால் உங்களுக்கு பண வரவு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Canva

பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.

Canva

ஒரு நாளைக்கு எத்தனை ஸ்பூன் சர்க்கரை சாப்பிடலாம் தெரியுமா.. நிபுணர்கள் விளக்கம்!