ராகு மீனத்திலிருந்து கும்பத்திற்கும், கேது கன்னியிலிருந்து சிம்மத்திற்கும் மாறுகிறார். த்ரிக் பஞ்சாங்கத்தின்படி, ராகு மற்றும் கேதுவின் இந்த ராசி மாற்றம் 18 மே 2025 அன்று மாலை 4:30 மணிக்கு நிகழும். 

By Kalyani Pandiyan S
May 08, 2025

Hindustan Times
Tamil

கடக ராசிக்கு எப்படியான பலன்கள் கிடைக்கும்? 

கடக ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் தொழில் அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்லும். வீடுகளில் மூன்றாவது மனிதர்களை உள்ளே விடுவதை தவிர்க்க வேண்டும். 

ஒரு தொழிலையே நம்பி காலத்தை கடத்த கூடாது பலதரப்பட்ட தொழில்களில் உங்களது கவனம் இருக்க வேண்டும். 

நண்பர்கள் கொடுக்கக்கூடிய ஆலோசனைகளை கவனமாக ஆராய்ந்து கேட்க வேண்டும் காரணம் என்னவென்றால் அவர்கள் கொடுக்கக்கூடிய ஏதாவது ஒரு ஆலோசனை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைவதற்கான வாய்ப்பு இருக்கிறது

இந்தக்காலகட்டத்தில் நீங்கள் முதலீடுகளில் கவனம் செலுத்தலாம்; அது சொத்தாக இருக்கலாம்; நகையாக இருக்கலாம் அல்லது வேறு விதமான முதலீட்டு விஷயங்களாக கூட இருக்கலாம்.

அதில் நீங்கள் தற்போது செய்யக்கூடிய முதலீடுகள் பின் காலங்களில் நல்ல பலன்களை தரும். 

கோயில் யானை வழிபாடுகள் உங்களுக்கு இந்த காலத்தில் கொண்டு வந்து சேர்க்கும். 

ஆர்த்தி - ஜெயம்ரவி பிரிவிற்கு கெனிஷாதான் காரணம் என ஆர்த்தி கூறிய நிலையில் கெனிஷாவிற்கு கொலை மிரட்டல் வந்துள்ளன