மிதுன ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி பலன்கள் எப்படி அமைய இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
By Kalyani Pandiyan S May 06, 2025
Hindustan Times Tamil
நினைத்த காரியங்கள் கைகூடும். எடை அதிகரிப்பு சம்பந்தமான பிரச்சினைகளில் கவனமாக இருக்க வேண்டும்.
கணவன் மனைவிக்கிடையே பேச்சுவார்த்தை நடக்கும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
காரணம் என்னவென்றால், கேது இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.
குழந்தைகளின் கல்விக்காக இடம் மாற்றம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
உறவினர்களுக்கு மிகவும் இறங்கி உதவி செய்வதை தவிர்க்க வேண்டும்.
கணபதி வழிபாடு உங்களுக்கு நல்ல பலன்களை தரும்
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சனி பகவான் ஒரு நீதிமான், துலாம் ராசியில் அவர் உச்சம் அடைவார். கும்பம், மகரம் ராசிகளில் அவர் ஆட்சி ஆவார். மேஷ ராசியில் அவர் நீச்சம் அடைவார்.