விவேகானந்தரின் பொன்மொழிகள்

By Marimuthu M
Jan 12, 2024

Hindustan Times
Tamil

நீ பட்ட துன்பத்தை விட, அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது

கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்; உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!

நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு

உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சு எண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை

தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைத்தனம்

உலகுக்கு உதவி செய்ய விரும்பினால் உலகைத் தூற்றாதே, குறை சொல்லாதே. 

களாக்காய் பயன்கள்