பேட்மிண்டன் நட்சத்திரம் பிவி சிந்து வென்ற விருதுகளும் அவரது சொத்து மதிப்பையும் தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Feb 09, 2024

Hindustan Times
Tamil

பிவி சிந்து இந்தியாவின் நம்பர் 1 பேட்மிண்டன் வீராங்கனையாக இருந்து வருகிறார்

பிவி சிந்து சொத்து மதிப்பு தற்போது 7.1 மில்லியன் டாலாராக இருந்து வருவதாக கூறப்படுகிறது

பிவி சிந்து சொத்து மதிப்பு இந்திய ரூபாயில் 50 கோடி ஆகும்

கடந்த 2022 ஆம் ஆண்டில், உலகின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் ஃபோர்ப்ஸ் தரவரிசையில் 12வது இடத்தைப் பிடித்தார்

சீன விளையாட்டு பொருட்கள் நிறுவனமான லி நிங்குடன் ரூ. 50 கோடி ஒப்பந்தம் செய்துள்ளார்

பாங்க் ஆப் பரோடா, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பல பிராண்டுகளின் பிராண்ட் அம்பாசிடராகவும் பிவி சிந்து உள்ளார்

பிவி சிந்துவுக்கு சொந்தமாக BMW X5, BMW 320D, மகேந்திரா தார், தஸ்டன் கார்களை வைத்துள்ளார்

பிவி சிந்து அர்ஜுனா விருது, கேல் ரத்னா, பத்மஸ்ரீ, பத்ம பூஷண் விருதுகளை வென்றார்

வரும் 2025ஆம் ஆண்டில் திடீர் கோடீஸ்வர யோகம் பெரும் 7 ராசிகள்! பணத்தை மூட்டை கட்ட ரெடியா?