புதினாவின் நன்மைகள்

By Manigandan K T
Feb 07, 2024

Hindustan Times
Tamil

இரத்தம் சுத்தமாகும்

வயிற்றுப்போக்கு குணமாகும்

வயிற்றில் புழுக்களை அழிக்கும்

வாயுத் தொல்லை நீக்கும்

அஜீரணக் கோளாறுகளை சரிசெய்யும்

வயிற்றுவலி சரிசெய்யும்

வாய் துர்நாற்றத்தை போக்கும்

எடை இழப்பு