pexels
பூசணி விதைகள் பல ஆரோக்கிய நன்மை பயக்கும் பண்புகளை கொண்டிருக்கிறது. இந்திய ஜர்னல் ஆஃப் யூரோலஜியில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, பூசணி விதை உட்கொள்வது புரோஸ்டேட் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும், ஆண் பாலியல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
pexels
unsplash
unsplash
புற்றுநோய் இன்று உலகம் முழுவதும் பலரைக் கொன்று வருகிறது. பூசணி விதையில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
pixa bay
pexels
பூசணி விதைகள் துத்தநாக உள்ளடக்கத்தை கொண்டுள்ளதால், இது இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. பாலியல் செயல்பாட்டை பராமரிக்க போதுமான துத்தநாக அளவுகள் முக்கியம் என ஆய்வுகள் கூறுகின்றன.
pexels
Pexels
pexels